நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்

புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் அறிவை பெருக்க உதவாது என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
x
கல்வி வணிகமயமாகிவிட்ட நிலையில், புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் அறிவை பெருக்க உதவாது என்றும், வணிகர்கள் லாபம் ஈட்ட தான் உதவும் என்றும் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்