நீங்கள் தேடியது "seeman angry speech"
26 July 2019 2:54 PM IST
நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்
புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் அறிவை பெருக்க உதவாது என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
15 Jun 2019 1:46 AM IST
அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால் மற்ற மாநிலத்தில் வைக்கலாமே? - சீமான் கேள்வி
அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால், கூடன்குளம் அணுமின்சாரத்தை பங்கு போடும், தென் மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலத்தில் வைக்கலாமே என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
6 May 2019 3:14 AM IST
தனித்து போட்டியிட காரணம் என்ன...? - சீமான் விளக்கம்
மக்கள் மீதுள்ள நம்பிக்கையே தனித்து போட்டியிடக் காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.
18 July 2018 6:40 PM IST
கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி
கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி
