நீங்கள் தேடியது "Seeman Education Policy"

நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்
26 July 2019 9:24 AM GMT

நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்

புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் அறிவை பெருக்க உதவாது என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.