நீங்கள் தேடியது "Seeman latest Speech"
17 March 2025 11:04 AM IST
மேடையில் ஆவேசமாக பேசிய சீமான் - விசில் பறக்க விட்ட தொண்டர்கள்
25 Oct 2019 11:28 AM IST
"டிஜிட்டல் இந்தியா என்றால் 3 நாட்களுக்கு பிறகு எண்ணிக்கை ஏன்?" - சீமான்
காமராஜர் , கக்கனை இனி தமிழகத்தில் காண முடியாது - சீமான்
17 Oct 2019 10:10 PM IST
(17/10/2019) ஆயுத எழுத்து : சீமானுக்கு வலுக்கும் எதிர்ப்பு : அடுத்தது என்ன?
சிறப்பு விருந்தினர்களாக : கல்யாண சுந்தரம், நாம் தமிழர் கட்சி, கே.டி.ராகவன், பா.ஜ.க, வன்னி அரசு விடுதலை சிறுத்தைகள், ரகோத்தமன், சிபிஐ அதிகாரி(ஓய்வு) நேரடி விவாத நிகழ்ச்சி..
16 Oct 2019 8:13 AM IST
"நாட்டில் ஏழ்மை , வறுமைக்கு காங்கிரசே காரணம்" - சீமான் | Seeman|Congress
"தேசிய ஒருமைப்பாட்டை சிதைப்பதே காங்கிரஸ்தான்"
16 Oct 2019 1:50 AM IST
சீமான் வெளியிட்ட கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்
ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் வெளியிட்ட கருத்து விஷமத்தனமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
26 July 2019 2:54 PM IST
நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்
புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் அறிவை பெருக்க உதவாது என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
15 Jun 2019 1:46 AM IST
அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால் மற்ற மாநிலத்தில் வைக்கலாமே? - சீமான் கேள்வி
அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால், கூடன்குளம் அணுமின்சாரத்தை பங்கு போடும், தென் மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலத்தில் வைக்கலாமே என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
2 April 2019 7:38 AM IST
ஓட்டுக்கு பணமா? - விரட்டி அடியுங்கள் - சீமான் ஆவேசம்
ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்களை வாக்காளர்கள் விரட்டி அடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
8 Dec 2018 4:39 PM IST
நாடு பாலைவனமாகிறது - சீமான்
கிருதுமால் நதியை மீட்க கோரி மதுரையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
