ஓட்டுக்கு பணமா? - விரட்டி அடியுங்கள் - சீமான் ஆவேசம்

ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்களை வாக்காளர்கள் விரட்டி அடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
x
ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்களை வாக்காளர்கள் விரட்டி அடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பிரதமராக ராகுல் வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அதை ராகுல் சொல்லவாரா என்றும் கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்