நீங்கள் தேடியது "ADMK Alliance"
20 Jan 2023 8:09 AM IST
முந்திக்கொண்ட திமுக கூட்டணி.. இடியாப்ப சிக்கலில் அதிமுக கூட்டணி - நொடிக்கு நொடி இடைத்தேர்தல் பரபரப்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு மத்தியில் களமிறங்க காத்திருக்கும் கட்சிகளால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
6 Sept 2021 3:05 PM IST
"தற்போது, அதிமுக கூட்டணியில் இல்லை" - ஜான்பாண்டியன்
தனது இல்லத் திருமணத்துக்கு வருகை தந்து வாழ்த்திய முதலமைச்சருக்கு நன்றி கூறிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், அதிமுக கூட்டணியில் தற்போது இல்லை என்றார்.
2 Oct 2019 6:46 PM IST
கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக கனிமொழியால் சொல்ல முடியுமா ? என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்
23 Aug 2019 8:58 AM IST
தேனி கூட்டத்தில் துரைமுருகன் - ரவீந்திரநாத் குமார் சந்திப்பு
தேனியில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் சந்தித்து பேசினர்.
15 Aug 2019 4:01 PM IST
ஸ்டாலின் முன்னிலையில் 27,000 உறுப்பினர்களை சேர்த்த தங்க தமிழ்ச்செல்வன்
தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் 27 ஆயிரம் உறுப்பினர்களை அக்கட்சியில் இணைத்தார்.
11 Aug 2019 7:50 PM IST
"உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்" - விஜய பிரபாகரன்
வேலூரில் தி.மு.க. விற்கு கிடைத்த வெற்றி மிகப் பெரிய வெற்றியல்ல என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
10 Aug 2019 3:38 PM IST
அன்பழகன்,வீரமணியுடன் கதிர் ஆனந்த் சந்திப்பு
தி.மு.க. பொதுச்செயலாளர் இல்லத்திற்கு துரைமுருகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் சென்றனர்.
9 Aug 2019 4:26 PM IST
வேலூர் தேர்தல் - தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி
வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
8 Aug 2019 7:21 PM IST
வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு - சத்யபிரதா சாகு
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணியின் போது 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
4 Aug 2019 11:15 AM IST
குடியாத்தத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா திருட்டு
குடியாத்தத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.