"உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்" - விஜய பிரபாகரன்

வேலூரில் தி.மு.க. விற்கு கிடைத்த வெற்றி மிகப் பெரிய வெற்றியல்ல என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
x
வேலூரில் தி.மு.க. விற்கு கிடைத்த வெற்றி மிகப் பெரிய வெற்றியல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்