"தற்போது, அதிமுக கூட்டணியில் இல்லை" - ஜான்பாண்டியன்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 03:05 PM
மாற்றம் : செப்டம்பர் 06, 2021, 03:08 PM
தனது இல்லத் திருமணத்துக்கு வருகை தந்து வாழ்த்திய முதலமைச்சருக்கு நன்றி கூறிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், அதிமுக கூட்டணியில் தற்போது இல்லை என்றார்.
தனது இல்லத் திருமணத்துக்கு வருகை தந்து வாழ்த்திய முதலமைச்சருக்கு நன்றி கூறிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், அதிமுக கூட்டணியில் தற்போது இல்லை என்றார். சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.