அன்பழகன்,வீரமணியுடன் கதிர் ஆனந்த் சந்திப்பு

தி.மு.க. பொதுச்செயலாளர் இல்லத்திற்கு துரைமுருகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் சென்றனர்.
அன்பழகன்,வீரமணியுடன் கதிர் ஆனந்த் சந்திப்பு
x
கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் இல்லத்திற்கு துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு க.அன்பழகனை நேரில் சந்தித்து, கதிர் ஆனந்த் வாழ்த்து பெற்றார். அப்போது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் இருந்தார். இதனை தொடர்ந்து பெரியார் திடலுக்கு சென்ற கதிர் ஆனந்த், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்