"அடிக்கிற வெயிலில் ஓசியில் ஏசி காத்து.." கோடைகாலமும் குளு குளு ஏசியும். | Tamilnadu | AC | Thanthitv

Update: 2024-05-05 04:19 GMT

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க முதியவர் ஒருவர் ஏடிஎம் ஏசியில் படுத்து ஓய்வெடுத்துள்ளார். இதேபோன்று, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள விதவிதமான ஐடியாக்களை கையாளும் நபர்கள் குறித்து, தந்தி டிவி கலகலப்பான காட்சிகளாக அமைத்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்