பஞ்சாப் முதல்வர் ராஜினாமா

பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர் சிங்.

Update: 2021-09-18 11:39 GMT
பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர் சிங். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார் 
அமரீந்தர் சிங், அடுத்த முதல்வராக சுனில் ஜஹாட்  நியமிக்கப்பட 
வாய்ப்பு, முதலமைச்சரை மாற்ற வேண்டுமென பஞ்சாப் 
காங். எம்எல்ஏக்கள் போர்க்கொடி பிடித்த நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா 

Tags:    

மேலும் செய்திகள்