காவல்துறையினருக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்

பெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே, காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கான பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்.

Update: 2020-05-27 13:44 GMT
பெங்களூருவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே, காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கான பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார். இன்று பெங்களூருவில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவை நேரில் சந்தித்து, கொரோனாவை தடுக்க தீவிர பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்