நீங்கள் தேடியது "virus from china"

ரயில் நிலையங்களுக்கு இடையே பூங்கா : குழந்தைகளை கவரும் அழகிய ஓவியங்கள், சிற்பங்கள்!
5 April 2022 2:53 PM IST

ரயில் நிலையங்களுக்கு இடையே பூங்கா : குழந்தைகளை கவரும் அழகிய ஓவியங்கள், சிற்பங்கள்!

சென்னை அடையார்- திருவான்மியூர் இடையிலான ரயில் நிலையங்களுக்கு இடையே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது...

கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்கள்
8 Nov 2021 1:20 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்

அரசு பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா - பள்ளி மூடல்
10 Sept 2021 8:36 AM IST

அரசு பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா - பள்ளி மூடல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளியில், பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி
27 Aug 2021 2:49 PM IST

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவியா படேல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அரசுப் பள்ளியில் கணிசமாக உயரும் மாணவர் சேர்க்கை - புதிய மாணவர்களுக்கு ரூ.1000 வைப்பு தொகை-பரிசு
3 July 2021 10:14 AM IST

அரசுப் பள்ளியில் கணிசமாக உயரும் மாணவர் சேர்க்கை - புதிய மாணவர்களுக்கு ரூ.1000 வைப்பு தொகை-பரிசு

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வைப்புத் தொகை ஆயிரம் மற்றும் குலுக்கல் முறையில் பத்தாயிரம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்து 500 புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை வாங்கிய 5 பேர் கைது - காப்பக உரிமையாளரை தேடி வரும் தனிப்படை
1 July 2021 1:03 PM IST

குழந்தைகளை வாங்கிய 5 பேர் கைது - காப்பக உரிமையாளரை தேடி வரும் தனிப்படை

மதுரையில் குழந்தை இறந்ததாக கூறி நாடகமாடிய விவகாரத்தில் காப்பக உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.ம

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படம் - அனிருத் குரலில் போதை கனமே பாடல்
30 Jun 2021 12:11 PM IST

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படம் - அனிருத் குரலில் 'போதை கனமே' பாடல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

(28/05/2021) ஆயுத எழுத்து : குறையும் கொரோனா...கற்க வேண்டியது என்ன ?
28 May 2021 11:06 PM IST

(28/05/2021) ஆயுத எழுத்து : குறையும் கொரோனா...கற்க வேண்டியது என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : Dr.ராஜா, மருத்துவர் சங்கம் // ரவீந்திரநாத், மருத்துவர் // திரு நாராயணன், சித்த மருத்துவர் // தேரணி ராஜன், சென்னை ஜிஎச் டீன்

கொரோனாவால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகள்
27 May 2021 5:50 PM IST

கொரோனாவால் அதிகம் இழப்பை சந்தித்த நாடுகள்

கொடூர கொரோனாவால் உலக அளவில் அதிக உயிர் இழப்பை சந்தித்துள்ள நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா உறுதி
26 May 2021 8:09 PM IST

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா உறுதி

ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை - சீரான தடுப்பூசி விநியோகத்துக்கு வலியுறுத்தல்
26 May 2021 5:04 PM IST

ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை - சீரான தடுப்பூசி விநியோகத்துக்கு வலியுறுத்தல்

ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான சந்திப்பின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு 71 ஆக உயர்வு - ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதி
6 Jan 2021 3:36 PM IST

உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு 71 ஆக உயர்வு - ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதி

உருமாறிய கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.