நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படம் - அனிருத் குரலில் 'போதை கனமே' பாடல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படம் - அனிருத் குரலில் போதை கனமே பாடல்
x
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே படத்தில் இடம்பெற்றுள்ள "போதைகனமே" என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இந்த பாடலை பாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்