டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவியா படேல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி
x
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவியா படேல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில், பிரேசில் நாட்டின் ஒலிவேரா ஜாய்ஸ்யை(OLIVEIRA Joyce) பாவியா எதிர் கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாவியா, மூன்றுக்கு பூஜியம் என்ற நேர் செட்களில் பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் பாவியா படேல் செர்பிய நாட்டு வீராங்கனையை எதிர்கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்