(28/05/2021) ஆயுத எழுத்து : குறையும் கொரோனா...கற்க வேண்டியது என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : Dr.ராஜா, மருத்துவர் சங்கம் // ரவீந்திரநாத், மருத்துவர் // திரு நாராயணன், சித்த மருத்துவர் // தேரணி ராஜன், சென்னை ஜிஎச் டீன்
(28/05/2021) ஆயுத எழுத்து : குறையும் கொரோனா...கற்க வேண்டியது என்ன ?
x
கொரோனா பிடியிலிருந்து விடுபடும் இந்தியா 

2 லட்சத்துக்கும் கீழிறங்கிய தொற்று பாதிப்பு

சென்னையில் தொடர்ந்து குறையும் தொற்று

தடுப்பு நடவடிக்கைக்கு நீதிமன்றம் பாராட்டு 

"செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தாருங்கள்"

பிரதமரிடம் குத்தகை கோரிக்கை விடுத்த ஸ்டாலின்

மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு

ஆன்லைனில் மளிகை விற்பனைக்கு அனுமதி

ரேஷன் கடையில் மளிகை தொகுப்பு விநியோகம்

Next Story

மேலும் செய்திகள்