#Breaking : "தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடை..?" பரபரப்பை கிளப்பிய மனு தள்ளுபடி... உயர் நீதிமன்றம் அதிரடி

Update: 2024-04-29 11:15 GMT

கடவுள்களின் பெயரால் வாக்கு கேட்கும் பிரதமர் மோடிக்கு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனு/பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு/////1/பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி

Tags:    

மேலும் செய்திகள்