நீங்கள் தேடியது "precautions for corona virus"
26 Dec 2020 9:04 AM IST
புதிய வகை கொரோனாவுக்கு 7 அறிகுறிகள் -இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல்
பிரிட்டனில் உருமாற்றமடைந்து பரவி வரும் கொரோனாவுக்கு 7 புதிய அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வருமாறு தமிழக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
22 Dec 2020 2:08 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபிடன் - பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
22 Dec 2020 12:34 PM IST
உருமாறும் வைரஸ் - மனிதர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?
கொரோனா வைரசின் மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன.. தீர்வு என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
22 Dec 2020 10:42 AM IST
பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா
பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2020 1:44 PM IST
ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா தொற்று - 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
தாய்லாந்து நாட்டில் ஒரே நாளில் 500 பேருக்கும் மேல் கொரோனா தொற்று உறுதியான நிலையில், பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
21 Dec 2020 11:34 AM IST
இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் - மயக்கம் அடைந்து சரிந்த நிகழ்வால் பரபரப்பு
இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட செவிலியர் ஒருவர், செய்தியாளர் சந்திப்பின் போது கேமரான முன்பு மயக்கம் அடைந்து சரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Dec 2020 9:54 AM IST
ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு காரணம் என்ன? - ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஆந்திர மாநிலம் ஏலூர் நகரில் பரவும் மர்ம நோய்க்கான காரணம் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
16 Dec 2020 3:45 PM IST
நாளை முதல் கல்லூரிகள் திறப்பு - இளநிலை, முதுநிலை இறுதியாண்டு வகுப்புகளுக்கு அனுமதி
புதுச்சேரியில் நாளை முதல் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
16 Dec 2020 11:22 AM IST
அஜித் பிறந்தநாளில் வலிமை படம் ரிலீஸ்?
நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Dec 2020 8:41 AM IST
"நம்ம ஊர் சிங்காரி" பாடல் மறு உருவாக்கம் - நடிகர் விஜய் ஆண்டனி வெளியீடு
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நம்ம ஊரு சிங்காரி மறு உருவாக்க பாடல் இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
16 Dec 2020 8:30 AM IST
தடுப்பூசிக்கு பின் பாதக முடிவுகள் வர வாய்ப்பு - மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பாதகமான முடிவுகள் வர வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
13 Dec 2020 4:43 PM IST
சித்ரா நடித்த "கால்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - முதல் படமே கடைசி படமான சோகம்
சமீபத்தில் தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள "கால்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.











