அஜித் பிறந்தநாளில் வலிமை படம் ரிலீஸ்?

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் பிறந்தநாளில் வலிமை படம் ரிலீஸ்?
x
நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 20 சதவீதம் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும், விரைவில் இது நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் 65ஆவது படத்தை தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இந்த படத்தின் நடிகை மற்றும் பிற நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்