சித்ரா நடித்த "கால்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - முதல் படமே கடைசி படமான சோகம்

சமீபத்தில் தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள "கால்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - முதல் படமே கடைசி படமான சோகம்
x
சமீபத்தில் தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள "கால்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சபரீஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்துள்ளார். இன்னும் சித்ரா மறைந்த சோகத்தில் இருந்தே மீளாத அவரது ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கனத்த இதயத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்