நீங்கள் தேடியது "chitra death new movie"

சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - முதல் படமே கடைசி படமான சோகம்
13 Dec 2020 4:43 PM IST

சித்ரா நடித்த "கால்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - முதல் படமே கடைசி படமான சோகம்

சமீபத்தில் தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள "கால்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.