'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்..படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2024-01-24 16:17 GMT

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் தக்லைஃப். நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின், டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தக்லைஃப் படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்