59 ஆண்கள்... 27 பெண்கள்... விடிய விடிய பண்ணை வீட்டு பார்ட்டி - பிரபல நடிகையின் ரத்த மாதிரியில் போதை

Update: 2024-05-24 03:38 GMT

பெங்களூருவில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட ஆண்களில் 59 பேரும், பெண்களில் 27 பேரும் போதை பொருட்கள் உட்கொண்டதாக மருத்துவ ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். பார்ட்டியில் கலந்து கொண்ட ஆண்களில் 59 பேரும் பெண்களில்

27 பேரும் போதைப்பொருள் உட்கொண்டது

மருத்துவ ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

மேலும் இப்பார்ட்டியில் கலந்து கொண்ட

தெலுங்கு நடிகையின் ரத்த மாதிரியும்,

அவர் போதை பொருள் பயன்படுத்தியதும்

ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீசார்

நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்