Hyderabad | Samantha Fans | Viral Video | ரசிகர்கள் செய்த காரியம் - அதிர்ச்சியில் உறைந்த சமந்தா

Update: 2025-12-22 03:49 GMT

ஐதராபாத் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை சமந்தாவிடம் ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. சில தினங்களுக்கு முன் நடிகை நிதி அகர்வால் பங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல், சமந்தா பங்கேற்ற நிகழ்ச்சியிலும் அவரை ரசிகர்கள் சூழ்ந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் நடிகைகளுக்கு அசவுகரியத்தையும், பாதுகாப்பாற்ற சூழலை ஏற்படுத்துவதாகவும் கண்டனம் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்