ரன்வீர் சிங்கின் "துரந்தர்" படம் - உலகளவில் ரூ.785 கோடி வசூல்

x

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம், உலகளவில் இதுவரை 785 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்‌ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர். பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய, 7-வது இந்தி படமாக துரந்தர் படம் இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்