நானியின் 'தி பாரடைஸ்' படத்தில் இணையும் கயாடு லோகர்
நடிகர் நானியின் 'தி பாரடைஸ்'
படத்தில நடிகை கயாடு லோகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கு...
தசரா' பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நானி நடிக்கும் 'தி பாரடைஸ்'
படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாரு...
இந்த படத்தோட க்ளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில.... படம் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருக்கு...
இதுவரை படத்தோட கதாநாயகி குறித்து எந்த தகவலும் வெளியாகாம இருந்த நிலையில... தற்போது டிராகன் படம் மூலமாக பிரபலமான கயாடு லோகர் படத்துல இணைந்திருப்பதாக கூறப்படுது...
Next Story
