திரையரங்கில் 'படையப்பா'வை கண்டு ரசித்த நீலாம்பரி...

x

படையப்பா ரீ ரிலீஸ்க்கு பிறகு இணையத்தில் அதிகம் பேசப்படும் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு வழியாக தாம் நடித்த 'படையப்பா' திரைப்படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார்... 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படையப்பா கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் அன்று வெளியாகி இருந்த நிலையில... திரையரங்கில் படையப்பாவை கண்டு ரசித்த நீலாம்பரியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது...



Next Story

மேலும் செய்திகள்