World Of ParaSakthi | `பராசக்தி'யின் உலகத்தை பார்த்து விட்டு ஆச்சரியத்துடன் மக்கள் சொன்ன பதில்கள்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் "தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி" கண்காட்சிக்கு ஏராளமானோர் வருகை தந்தனர்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தில், பயன்படுத்தப்பட்ட பழங்கால பொருட்களை வைத்து காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.