நடிகர் சீனிவாசனின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி

Update: 2025-12-21 08:51 GMT

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் காலமான நடிகர் சீனிவாசனின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சீனிவாசனின் நடிப்பு, எழுத்து உள்ளிட்டவை மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது எனவும், அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்