Parasakthi Audio Launch | Sivakarthikeyan | `பராசக்தி' ரசிகர்களே ரெடியா - வந்தது முக்கிய தகவல்

Update: 2025-12-21 03:00 GMT

பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜனவரி 3ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பராசக்தி. சமீபத்தில் இப்படத்தில் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களை, வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சியாக காட்சிப்படுத்தினர். இந்நிலையில் இப்படம் வருகிற ஜனவரி14ம் தேதி, வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்