பொங்கல் போட்டியில் AK களத்தில் இறங்கும் `மங்காத்தா' ரசிகர்கள் இன்ப ஷாக்
நடிகர் அஜித்குமாரின் "மங்காத்தா" திரைப்படம் ஜனவரி மாசம் ரீ-ரிலீஸ் ஆக இருக்குறதா தகவல் வெளியாகி இருக்கு...
2011ம் வருஷம் வெங்கட் பிரபு இயக்கத்துல வெளிவந்த இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிச்சுது...
"வாலி" படத்துக்கு பிறகு அஜித்குமார் முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல்ல நடிச்ச இந்த படத்த பொங்கலை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்காங்களாம்...