Trichy Siva MP | ``ஒரு இந்தி பாட்டு பாடுங்களேன்..’’ - உடனே அந்த இடத்திலேயே திருச்சி சிவா பாடிய பாடல்

Update: 2025-12-20 16:20 GMT

சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் 60 ஆண்டு இசை சேவை கௌரவ விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் திருச்சி சிவாவிடம் இந்தி பாடல் பாடுமாறு கேட்ட போது, அவர் தமிழ் பாடல் பாடி மகிழ்வித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்