நீங்கள் தேடியது "audio launch"

புலி பட விழாவில் அப்படி பேசிய பிறகு நான் இதை செய்றது இல்ல... சீக்ரெட் உடைத்த டி.ஆர்.
4 Feb 2022 9:12 AM GMT

"புலி பட விழாவில் அப்படி பேசிய பிறகு நான் இதை செய்றது இல்ல..." சீக்ரெட் உடைத்த டி.ஆர்.

சென்னையில் நடந்த 'அஷ்டகர்மா' இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர் 'புலி' திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு தான் எந்த இசை வெளியீட்டு விழாவிலும் பேசுவதில்லை என தெரிவித்தார்.

சினிமா யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்ளும் - எஸ்.ஜே.சூர்யா
4 Feb 2022 8:35 AM GMT

"சினிமா யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்ளும்" - எஸ்.ஜே.சூர்யா

சென்னையில் நடந்த 'அஷ்டகர்மா' பட இசை வெளியீட்டு விழாவில் யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டாராக சினிமாவும், மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா பேசினார்.

இந்த நூற்றாண்டின் மிக முக்கிய ஆயுதம் சினிமா - பா.ரஞ்சித்
6 Oct 2018 7:40 AM GMT

இந்த நூற்றாண்டின் மிக முக்கிய ஆயுதம் சினிமா - பா.ரஞ்சித்

திரைத்துறை உதவி இயக்குனர்களுக்காக 'கூகை' என்ற நூலக திறப்பு விழாவில், பேசிய இயக்குநர் ரஞ்சித், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஆயுதம் சினிமா என்று கூறினார்.

என் படங்களில் கதை இல்லை - இயக்குனர் வெங்கட் பிரபு கலகலப்பு பேச்சு
20 July 2018 8:50 AM GMT

"என் படங்களில் கதை இல்லை" - இயக்குனர் வெங்கட் பிரபு கலகலப்பு பேச்சு

சென்னையில் நடைபெற்ற "பேய்ப்பசி" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கட் பிரபு, தமது படங்களில் கதை இல்லை என கலகலப்பாக பேசினார்