"புலி பட விழாவில் அப்படி பேசிய பிறகு நான் இதை செய்றது இல்ல..." சீக்ரெட் உடைத்த டி.ஆர்.

சென்னையில் நடந்த 'அஷ்டகர்மா' இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர் 'புலி' திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு தான் எந்த இசை வெளியீட்டு விழாவிலும் பேசுவதில்லை என தெரிவித்தார்.
x

Next Story

மேலும் செய்திகள்