நீங்கள் தேடியது "tr"

புலி பட விழாவில் அப்படி பேசிய பிறகு நான் இதை செய்றது இல்ல... சீக்ரெட் உடைத்த டி.ஆர்.
4 Feb 2022 9:12 AM GMT

"புலி பட விழாவில் அப்படி பேசிய பிறகு நான் இதை செய்றது இல்ல..." சீக்ரெட் உடைத்த டி.ஆர்.

சென்னையில் நடந்த 'அஷ்டகர்மா' இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர் 'புலி' திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு தான் எந்த இசை வெளியீட்டு விழாவிலும் பேசுவதில்லை என தெரிவித்தார்.

ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருக்கிறது - நடிகர் டி. ராஜேந்தர்
3 Oct 2018 10:19 AM GMT

"ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருக்கிறது" - நடிகர் டி. ராஜேந்தர்

ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

கூத்தன் படத்தின் மங்கிஸ்தா கிங்கிஸ்தா பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு
26 Aug 2018 9:20 AM GMT

கூத்தன் படத்தின் 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா பாடல்' மேக்கிங் வீடியோ வெளியீடு

அறிமுக நாயகன் ராஜ்குமார் நடிப்பில் உருவாகும் 'கூத்தன் படத்தின் 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா' பாடலின் மேக்கிங் வீடியோ நேற்று மாலை வெளியானது.