TR | T Rajendar | TR பிறந்தநாள்.. எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

x

கரூர் துயர சம்பவம் காரணமாக, இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரின் 70 வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படாமல், அன்னதானம் வழங்கப்பட்டு எளிமையாக கொண்டாடப்பட்டது. சென்னை, தியாகராய நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டி.ஆர்.ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்