Jananayagan Movie | Vijay Salary | ‘ஜனநாயகன்’ படத்திற்கு விஜய்யின் சம்பளம் இவ்ளோ கோடியா?

Update: 2025-12-21 06:01 GMT

விஜய்யோட ஜனநாயகன் திரைப்படம் ரிலீசுக்கு முன்னாடியே பல சாதனைகள படைச்சுட்டு இருக்கு...

ஜனநாயகன் படத்துக்காக 275 கோடி வரைக்கும் விஜய் சம்பளம் வாங்கிருக்குறதா பேசப்படுது...

இதுக்கு முன்னாடி ரிலீசான GOATல விஜய் 200 கோடி வரைக்கும் வாங்குனதா சொல்லப்பட்டுச்சி... ஆனாலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படல...

ஹெச் வினோத் இயக்கத்துல உருவாகிட்டு இருக்க ஜனநாயகன் அட்வான்ஸ் புக்கிங்ல ஏற்கனவே சாதன பண்ணிருக்கு...

முதல் 24 மணி நேரத்துக்குள்ள இங்கிலாந்துல மட்டும் 12,700க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டதா சொல்லப்படுது... இது 10,000 டிக்கெட்டுகள் அப்டின்ற விஜய்யோட லியோ செஞ்ச சாதனைய முறியடிச்சுருக்கு..

சமீபத்துல வெளியான ஒரு பேரே வரலாறு பாடல்... விஜய்யோட நடன அசைவுகள்... அனிருத்தோட இசை...விஜய் அரசியல் ரெஃபெரென்ஸுக்காக பாராட்டப்பட்டது... 51 வயசுலயும் இளமை துள்ளலோட நடனமாடுற விஜய்ய பாத்து வின்டேஜ் விஜய்ய பாத்த மாதிரி இருக்குறதா ரசிகர்கள் புகழ்ந்துட்டு இருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்