காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-24 06:56 GMT

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...

நெல்லையில், இளைஞரை வெட்டிக்கொலை செய்த வழக்கில், 4 பேர் கைது.....

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபருக்கு வலைவீச்சு....

சென்னை கேளம்பாக்கத்தில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் கைது....

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்