#BREAKING || சுசித்ரா விவகாரம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-05-24 11:50 GMT

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடுக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு. பாடகி சுசித்ரா, தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் - மனுதாரர்.

Tags:    

மேலும் செய்திகள்