மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2024) | 4PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2024-05-24 11:19 GMT

பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்கு தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம்...

தேர்தலில் பதிவான வாக்கு சதவீத விவரங்களை உடனடியாக வெளியிடக் கோரி பொதுநல மனுத்தாக்கல்...

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும்...

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு...

ஒரு கோடி சந்தாதாரர்களை கடந்து தந்தி டி.வி. யூ-டியூப் சேனல் சாதனை....

சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி....

பல்லடம் அருகே, பேக்கரி கடை உரிமையாளரின் கழுத்தை அறுத்துவிட்டு இளைஞர் தப்பி ஓடிய சம்பவத்தால் அதிர்ச்சி...

மக்களவை தேர்தல் முடிவு வெளியான பின், தமிழகத்தில்

புதிய ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என்று

அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரு அதிகாரிகளுக்கு கூடுதலாக பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்