மஞ்சள் நிற கவுனில் பளபளக்கும் தீபிகா படுகோன் செப்டம்பரில் தாயாக போகும் நடிகை தீபிகா படுகோன்

Update: 2024-05-24 16:44 GMT

கர்ப்பமாக இருக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மஞ்சள் நிற கவுனில் பளபளக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை திகைக்க செய்துள்ளார். பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோன், தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு, வெளியில் தலை காட்டாமல் இருந்த அவர், முதன்முறையாக தனது Baby bump-உடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்