நடிகர் கார்த்தியின் 27வது படத்தின் பெயர் மெய்யழகன் 96 திரைப்பட இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் படம்

Update: 2024-05-24 17:02 GMT

நடிகர் கார்த்தியின் 27வது படத்திற்கு, மெய்யழகன் என படக்குழு பெயரிட்டுள்ளது. 96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் இப்படத்தில், அரவிந்த் சாமி, நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். 25ம் தேதி கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அப்டேட் வெளியிடுவதாக அறிவித்த படக்குழு, கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருக்கும் புகைப்படத்துடன், மெய்யழகன் என்று பட டைட்டிலையும் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்