நீங்கள் தேடியது "மதிப்பெண்"

சட்டப்பேரவையில் பெண்களின் படத்தை பார்த்த எம்எல்ஏ - சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவும் வீடியோ
18 Dec 2018 2:59 AM GMT

சட்டப்பேரவையில் பெண்களின் படத்தை பார்த்த எம்எல்ஏ - சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவும் வீடியோ

கர்நாடக குளிர்கால சட்டமன்ற கூட்டத் தொடரின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பெண்களின் படங்களை பார்த்துக் கொண்டிருந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.

2 வயது குழந்தைக்கு முரட்டுத்தனமாக ஞானஸ்நானம்...
15 Dec 2018 12:47 PM GMT

2 வயது குழந்தைக்கு முரட்டுத்தனமாக ஞானஸ்நானம்...

ரஷ்யாவில் பாதிரியார் ஒருவர், 2 வயது குழந்தைக்கு முரட்டுத்தனமாக ஞான ஸ்நானம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உயர்நீதிமன்ற வாயில்கள் ஒரு நாள் மூடல்
8 Dec 2018 4:37 PM GMT

உயர்நீதிமன்ற வாயில்கள் ஒரு நாள் மூடல்

சென்னை உயர்நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி 9 வாயில்களும் இரவு மூடப்பட்டன.

(08.12.2018) : கற்றது புயல்...
8 Dec 2018 3:11 PM GMT

(08.12.2018) : கற்றது புயல்...

(08.12.2018) : கற்றது புயல்...மூன்று வாரங்கள் கடந்தும் இருளில் தத்தளிக்கும் கிராமங்கள்... விடிய விடிய நிவாரணப் பொருட்களுக்காக வீதியில் தவிக்கும் மக்கள்...வேரறுந்த வாழ்வில் மிச்சமிருக்கும் கதை... சற்று நேரத்தில்...

கோவிலில் மாயமான ஐம்பொன் சிலை மீட்பு
8 Dec 2018 2:23 PM GMT

கோவிலில் மாயமான ஐம்பொன் சிலை மீட்பு

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் இருந்து கடந்த ஆண்டு மாயமான 3 ஐம்பொன்சிலைகள், சிறுபுலியூர் அகிலன் என்ற இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்டது.

சாலையோரங்களில் கட்சி கொடி கம்பங்கள் - உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நீதிமன்றம் கண்டனம்
8 Dec 2018 2:19 PM GMT

சாலையோரங்களில் கட்சி கொடி கம்பங்கள் - உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நீதிமன்றம் கண்டனம்

சாலையோரங்களில் அனுமதி இல்லாமல் கொடி கம்பங்கள் நடப்பட்டு வருவதை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதா என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேகதாது விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக கருத வேண்டும் - கவிஞர் வைரமுத்து
8 Dec 2018 2:00 PM GMT

மேகதாது விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக கருத வேண்டும் - கவிஞர் வைரமுத்து

தஞ்சை அடுத்த வல்லத்தில் உள்ள தனியார் பள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலப்பை இயக்கத்தின் சார்பில் ஆயிரத்து எட்டு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

லோக்அதாலத்தில் 6564 வழக்குகளுக்கு தீர்வு
8 Dec 2018 1:08 PM GMT

லோக்அதாலத்தில் 6564 வழக்குகளுக்கு தீர்வு

ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத்தில் 6ஆயிரத்து 564 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கல்லூரிகளில் ராகிங் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் - பன்வாரிலால் புரோகித்
8 Dec 2018 1:00 PM GMT

கல்லூரிகளில் ராகிங் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் - பன்வாரிலால் புரோகித்

கல்லூரிகளில் மாணவர்களிடையே நடக்கும் ராகிங் செயலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - பகல்பத்து விழா தொடக்கம்
8 Dec 2018 10:40 AM GMT

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - பகல்பத்து விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று மாலை திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு பணிநீட்டிப்பு...
30 Nov 2018 9:15 AM GMT

பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு பணிநீட்டிப்பு...

பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - ஆட்சியர் வீரராகவ ராவ்
30 Nov 2018 8:52 AM GMT

"தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" - ஆட்சியர் வீரராகவ ராவ்

துய்மை இந்தியா திட்டம் மூலமாக 429 ஊராட்சிகளில் நூறு சதவீதம் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டம் என அறிவிக்க உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.