நீங்கள் தேடியது "மதிப்பெண்"

அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஸ்டாலின்
22 Dec 2018 2:20 AM GMT

அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஸ்டாலின்

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அபிராமி வழக்கு : வாதாட வழக்கறிஞர் இல்லாததால் விசாரணை ஒத்திவைப்பு
22 Dec 2018 2:12 AM GMT

அபிராமி வழக்கு : வாதாட வழக்கறிஞர் இல்லாததால் விசாரணை ஒத்திவைப்பு

தனது 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமி காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இலங்கையில் 27 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
22 Dec 2018 2:02 AM GMT

இலங்கையில் 27 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு

இலங்கையில் விடுதலைப்புலிகள் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்து பதவி விலகிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

(20/12/2018) ஆயுத எழுத்து | தயாரிப்பாளர் சங்க மோதல் - வெல்லப்போவது யார்...?
20 Dec 2018 4:51 PM GMT

(20/12/2018) ஆயுத எழுத்து | தயாரிப்பாளர் சங்க மோதல் - வெல்லப்போவது யார்...?

(20/12/2018) ஆயுத எழுத்து | தயாரிப்பாளர் சங்க மோதல் - வெல்லப்போவது யார்...?..சிறப்பு விருந்தினராக - பரத் பத்திரிகையாளர் // விக்னேஷ், விஷால் ஆதரவு // சக்தி சிதம்பரம், விஷால் எதிர்ப்பு

தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளை தத்தெடுக்க உத்தரவு - தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்படுத்தினார்
18 Dec 2018 6:24 AM GMT

தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளை தத்தெடுக்க உத்தரவு - தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்படுத்தினார்

பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் தத்தெடுக்க வேண்டும் என்ற உத்தரவை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்படுத்தியுள்ளார்.

சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் போராட்டம்
18 Dec 2018 6:03 AM GMT

சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - எதிர்ப்பு தெரிவித்த, வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் போராட்டம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மழை பெய்தால் தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இருக்காது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
18 Dec 2018 6:03 AM GMT

"மழை பெய்தால் தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இருக்காது" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

சரியான முறையில் மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தமது வெற்றிக்கு காரணம் தீபிகா படுகோன்- கணவரின் புகழாரத்தால் கண்ணீர் விட்ட தீபிகா
18 Dec 2018 5:44 AM GMT

தமது வெற்றிக்கு காரணம் தீபிகா படுகோன்- கணவரின் புகழாரத்தால் கண்ணீர் விட்ட தீபிகா

கணவர் ரன்வீர் சிங் தம்மைப் புகழ்ந்து பேசியதும், நடிகை தீபிகா படுகோன் கண்ணீர் சிந்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கஜா நிவாரணம் - மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவு
18 Dec 2018 5:37 AM GMT

கஜா நிவாரணம் - மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவு

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையா என மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அதன் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-7A செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் சிவன்
18 Dec 2018 4:02 AM GMT

நாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-7A செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் சிவன்

ஜி சாட் 7ஏ செயற்கை கோள், நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமிரத்தாதுக்கள் - கப்பல் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக தகவல்
18 Dec 2018 3:13 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமிரத்தாதுக்கள் - கப்பல் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மே 28ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த பல்வேறு மூலப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல் - தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது
18 Dec 2018 3:10 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தல் - தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.