பொன்.மாணிக்கவேலுக்கு ஓராண்டு பணிநீட்டிப்பு...

பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் அறிவிக்கப்பட்டுள்ளது.
x
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து  செய்து  உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஓராண்டுக்கு நியமனம்   என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.சிலை கடத்தல் வழக்குகளில் இதுவரை என்னுடன் இருந்த குழுவே தொடரும். சிலைக்கடத்தல் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் - பொன்.மாணிக்கவேல்  என தெரிவித்தார்.

வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் - பொன்.மாணிக்கவேல் 


சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை நிச்சயம் ஓராண்டில் முடிப்பேன் எனவும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு  பணிநீட்டிப்பு  - யானை ராஜேந்திரன் கருத்து


பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு  பணிநீட்டிப்பு  -  தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி கருத்து 


பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு  பணிநீட்டிப்பு  -  ரமேஷ் (பக்தர்கள் நலச்சங்கம்) கருத்து


பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு  பணிநீட்டிப்பு  -  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கருத்து


பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு  பணிநீட்டிப்பு  -  ரங்கராஜ நரசிம்மன் கருத்து 


பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு  பணிநீட்டிப்பு  -  அர்ஜுன் சம்பத் கருத்து 


பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு  பணிநீட்டிப்பு  -  ஹெச். ராஜா கருத்துNext Story

மேலும் செய்திகள்