நீங்கள் தேடியது "tirupathi temple"

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா - சுவாமி மோகினி அலங்காரத்தில் வீதி உலா
27 Nov 2019 2:33 PM GMT

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா - சுவாமி மோகினி அலங்காரத்தில் வீதி உலா

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான இன்று காலை பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பூ பல்லக்கில் வீதி உலா வந்தார்.

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம்
28 Sep 2019 1:03 PM GMT

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம்

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் -பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு குடைகள்அக்.4ல் திருமலை சென்றடையும் என தகவல்

நன்கொடை அளிப்பவர்களுக்கு விஐபி தரிசன அனுமதி - ரூ.10 கோடியில் ஊழியர்களுக்கு பூங்கா
23 Sep 2019 10:56 PM GMT

நன்கொடை அளிப்பவர்களுக்கு விஐபி தரிசன அனுமதி - ரூ.10 கோடியில் ஊழியர்களுக்கு பூங்கா

நன்கொடை வழங்கும் பக்தர்களை விஐபி தரிசனத்தில் அனுமதிக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு : திருப்பதி ஏழுமலையான் கோயில் அலுவலர் தகவல்
3 Aug 2019 10:04 PM GMT

கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு : திருப்பதி ஏழுமலையான் கோயில் அலுவலர் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்ட பிறகு கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏழுமலையான் கோயில் உற்சவர்களுக்கு ஜேஷ்டாபிஷேகம், சிலை சேதமடையாமல் இருக்க மூலிகை திரவிய வழிபாடு
17 Jun 2019 1:56 AM GMT

ஏழுமலையான் கோயில் உற்சவர்களுக்கு ஜேஷ்டாபிஷேகம், சிலை சேதமடையாமல் இருக்க மூலிகை திரவிய வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோயில் உற்சவர் சிலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக மூலிகை திரவியங்களால் செய்யப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது

திருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்
28 May 2019 3:43 AM GMT

திருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்

திருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்
17 Dec 2018 11:36 AM GMT

திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்
12 Dec 2018 3:07 AM GMT

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

திருப்பதியை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கற்பக விருட்ச வாகனத்தில் தாயார் வீதி உலா
7 Dec 2018 7:16 AM GMT

கற்பக விருட்ச வாகனத்தில் தாயார் வீதி உலா

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாளான இன்று, பத்மாவதி தாயார் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் சந்திரபாபு நாயுடு
13 Sep 2018 9:27 PM GMT

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் சந்திரபாபு நாயுடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் விழா வெகு விமர்சையாக களைகட்டியது.

திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயரால் வழங்கப்பட்ட நகைகள் எங்கே ?
3 Sep 2018 8:16 AM GMT

"திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயரால் வழங்கப்பட்ட நகைகள் எங்கே ?"

திருமலை திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராய மன்னரால், நகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக, மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர் காணிக்கை
28 Aug 2018 4:01 AM GMT

திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க கிரீடம் மற்றும் வெள்ளி பாதங்களை காணிக்கையாக தமிழக பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார்.