நீங்கள் தேடியது "tirupathi temple"

திருப்பதி கோவில் மூன்றாம் நாள் பிரமோற்சவம் - முத்துப் பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி
10 Oct 2021 4:09 AM GMT

திருப்பதி கோவில் மூன்றாம் நாள் பிரமோற்சவம் - முத்துப் பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்தின் மூன்றாவது நாளில் மலையப்ப சுவாமி முத்துப் பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி கோயில் அறங்காவலர் குழு - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
22 Sep 2021 11:10 AM GMT

திருப்பதி கோயில் அறங்காவலர் குழு - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக 52 பேரை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் குறைந்துவரும் கொரோனா பரவல் - ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
1 Jun 2021 11:23 AM GMT

ஆந்திராவில் குறைந்துவரும் கொரோனா பரவல் - ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்ததில், சுமார் 1 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்து உள்ளது.

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி - 4 மாடவீதிகளில் வீதியுலா
1 Dec 2020 4:27 AM GMT

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி - 4 மாடவீதிகளில் வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியான நேற்றிரவு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் - பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்த தாயார்
12 Nov 2020 1:17 PM GMT

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் - பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்த தாயார்

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, பெரிய சேஷ வாகனத்தில் மகா விஷ்ணு அலங்காரத்தில் சங்கு சக்கரத்துடன் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.

ஐபிஎஸ் அதிகாரி என கூறி விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர் கைது - போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு
9 Jan 2020 5:28 AM GMT

ஐபிஎஸ் அதிகாரி என கூறி விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர் கைது - போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கானா மாநில ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அருண் குமார் என்பவர் கூடுதல் செயல் அலுவலர் அலுவலகத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற்றார்.