திருப்பதி கோவில் மூன்றாம் நாள் பிரமோற்சவம் - முத்துப் பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்தின் மூன்றாவது நாளில் மலையப்ப சுவாமி முத்துப் பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோவில் மூன்றாம் நாள் பிரமோற்சவம் - முத்துப் பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 7 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் மூன்றாவது நாளில் மலையப்ப சுவாமி முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி அருள் பாலித்தார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஜீயர்கள், அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்