நீங்கள் தேடியது "Tamilnadu government"

பள்ளி நண்பர்களை சந்தித்த கமல்ஹாசன் : நண்பர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்
31 Jan 2020 8:49 PM GMT

"பள்ளி நண்பர்களை சந்தித்த கமல்ஹாசன் : நண்பர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்"

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா : விழாக்கோலத்தில் ஜொலிக்கும் தஞ்சை மாநகர்
31 Jan 2020 8:46 PM GMT

"23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா : விழாக்கோலத்தில் ஜொலிக்கும் தஞ்சை மாநகர்"

23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கோவில் முழுமையாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு விவகாரம் : 39 பேருக்கான புதிய தர வரிசை பட்டியல் வெளியீடு
31 Jan 2020 8:44 PM GMT

"குரூப் 4 தேர்வு விவகாரம் : 39 பேருக்கான புதிய தர வரிசை பட்டியல் வெளியீடு"

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் முதல் 100 இடங்களில் முறைகேடாக இடம்பெற்ற 39 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, புதிதாக 39 பேரின் பட்டியலை, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பயன்பாட்டில் இல்லாத ஐ , ஜே , கே கேலரிகள் : ஐ.பி.எல் போட்டிக்காக மார்ச் மாதம் திறக்க திட்டம்
31 Jan 2020 7:50 PM GMT

"பயன்பாட்டில் இல்லாத ஐ , ஜே , கே கேலரிகள் : ஐ.பி.எல் போட்டிக்காக மார்ச் மாதம் திறக்க திட்டம்"

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஐ, ஜே மற்றும் கே கேலரிகளை திறக்க, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை
31 Jan 2020 7:45 PM GMT

"டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை"

டெல்லியில் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி மற்றும் சைக்கிள் வழங்கப்படும் என தமிழக பாணியில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கூட்டு பாலியல் பலாத்காரம் - நீதிமன்றம் அதிரடி
31 Jan 2020 7:42 PM GMT

"கூட்டு பாலியல் பலாத்காரம் - நீதிமன்றம் அதிரடி"

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர், 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு : இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்
31 Jan 2020 7:39 PM GMT

"விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு : இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்"

சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் முன்னிலையிலேயே விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை
31 Jan 2020 7:37 PM GMT

"இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.