"பள்ளி நண்பர்களை சந்தித்த கமல்ஹாசன் : நண்பர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்"

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
பள்ளி நண்பர்களை சந்தித்த கமல்ஹாசன் : நண்பர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்
x
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களை சந்தித்து கலந்துரையாடினார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள எம்.சி.டி.எம் பள்ளியில் 1970ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமல்ஹாசன் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானத்தை சுற்றிபார்த்து, நண்பர்களுடன் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தார். மேலும் தனது நண்பர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகளையும் அவர் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்